நீர்கொழும்பு மீரிகம வீதியில் கட்டுவப்பிட்டிய அருகே வீதியோரம்
உள்ள மாதா உருவச்சிலைக்கு கல்லெறிந்து இனந்தெரியாத சிலர் சேதம் விளைவித்த
சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.