Our Feeds


Friday, August 23, 2019

www.shortnews.lk

அவசரகால சட்டம் இலங்கையில் முழுமையாக நீக்கப்பட்டது.

 



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர் கடந்த நான்கு மாத காலம் அமுலில் இருந்த அவசர காலச் சட்டம் நேற்று முதல் விலக்கப்பட்டது .

அவசர காலச் சட்டம் நேற்றுமுதல் மீண்டும் நீடிக்கப்படவில்லை.

அவசர காலச் சட்டம் அமுலில் இருந்த காரணத்தினால் பாதுகாப்பு தரப்பின் அத்துமீறல்கள் இடம்பெறலாம் என்பதால் சர்வதேச சமூகம் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »