ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மதீனாவில் உள்ள இளவரசர் முகமது பின் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் ரோஜாக்கள், பேரீத்தம் பழங்கள் மற்றும் ஸம்ஸம் நீர் வழங்கப்பட்டு வழியனுப்பப்படுகிறார்கள்.
ShortNews.lk