Our Feeds


Sunday, August 18, 2019

www.shortnews.lk

JVP யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி இன்று கொழும்பில் - ஏற்பாடுகள் பூர்த்தி.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வை மக்கள் விடுதலை முன்னனி இன்று கொழும்பு காலி முகத்திடலில் நடத்துகிறது. இன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் காட்சி.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »