மலேஷியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென மலேஷிய அமைச்சர்கள் 04 பேர் வலியுறுத்திய நிலையில் Dr ஸாகிர் நாயக் கடந்த 09.08.2019 அன்று மலேஷியாவின் KotaBaru வில் அமைந்துள்ள மைதானத்தில் நடத்திய நிகழ்வில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக மலேஷிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.