Our Feeds


Thursday, August 1, 2019

www.shortnews.lk

Dr ஷாபி விவகாரம் - குருநாகல் உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் அதிரடி இடமாற்றம்.

 

குருநாகல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலை பிரிவுக்கும் , குருநாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும் அதிரடியாக இடமாற்றம். தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதற்கான அனுமதியை இன்று வழங்கியிருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »