ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் மாநாடு தற்போது கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் கூட்டத்தினால் காலி முகத்திடல் தினறிக்கொண்டிருக்கிறது.
இன்னும் சில மணி நேரங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.