Our Feeds


Monday, August 19, 2019

www.shortnews.lk

முழு காலி முகத்திடலையும் தனது தொண்டர்கள் மூலமே தூய்மைப்படுத்தி கொடுத்து இலங்கைக்கு முன்மாதிரி காட்டியுள்ளது JVP

 

நேற்றைய தினம் (19.08.2019) ஆயிரக் கணக்கான மக்களை காலி முகத்திடலில் ஒன்று சேர்த்து ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்திய மக்கள் விடுதலை முன்னனியின் நிகழ்ச்சி மாலை 06 மணிக்கு நிறைவுற்றது. 

இன்று காலை 06 மணிக்குள் சரியான 12 மணி நேரங்களுக்குள் முழு காலி முகத்திடலையும் தமது தொண்டர்களை வைத்தே சுத்தம் செய்து முன்மாதிரி காட்டியுள்ளது JVP. 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »