Our Feeds


Saturday, August 10, 2019

www.shortnews.lk

ஹலால் முறைமையை சட்டமாக்குமாறு திலங்க சுமதிபால MP கோரிக்கை வைத்துள்ளார்.

 


ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரநிர்ணய சபையிடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

சபாநாயகரின் உத்தரவிற்கமைய பாராளுமன்ற துறைசார் உபகுழு இதனை கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனை தெரிவித்துள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »