Our Feeds


Tuesday, September 17, 2019

www.shortnews.lk

ஹிஸ்புல்லாஹ்வின் பெட்டிக்களோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பில் கோப் குழு விசாரனை ஆரம்பம்.

 



இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பாராளுமன்றத்தில் கோப் குழு கூடவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

´Batticaloa Campus´ நிறுவனம் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக அதன் அதிகாரிகள், ஹீரா அறக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளரை இன்று கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

´Batticaloa Campus´ நிறுவனம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மகாவலி அதிகார சபை மற்றும் முதலீட்டுச் சபை அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »