Our Feeds


Tuesday, September 24, 2019

www.shortnews.lk

சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் இணக்கம்.

 

சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் இணக்கம்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்க பிரதமர் ரணில் இணக்கம்.

அதிகாரப்பகிர்வு,நிறைவேற்றதிகார ஜனதிபதி முறைமை நீக்கம் உட்பட சில கொள்கைகளை அமுலாக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »