ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகள் எந்தவொரு வேட்பாளரை ஆதரித்தாலும் முஸ்லிம்களின் கடந்த கால பிரச்சினை மற்றும் சமகால பிரசைனைகளை தீர்க்கும் வகையில் நிபந்தனைகளுடனேயே ஆதரிக்க வேண்டும் என முஸ்லிம் சிவில் சமூக மட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.