Our Feeds


Tuesday, October 1, 2019

www.shortnews.lk

சஜித் பிரேமதாஸவுக்கு அனுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள பகிரங்க சவால்.

 



தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் அரசியல் நியமனங்களை வழங்குவதில்லை என்று முடிந்தால் வாக்குறுதி அளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு சவால் விடுத்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »