Our Feeds


Monday, October 21, 2019

www.shortnews.lk

ஞானசார தேரரை நீதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

 


முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டமை தொடர்பில் ஞானசார தேரர் மற்றும் மேலும் 3 பேரை நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »