Our Feeds


Friday, October 4, 2019

www.shortnews.lk

எதிர்வரும்‌ ஜனாதிபதி தேர்தலில்‌ சமல்‌ ராஜபக்ச போட்டி

 

எதிர்வரும்‌ ஜனாதிபதி தேர்தலில்‌ சமல்‌ ராஜபக்ச போட்டி




எதிர்வரும்‌ ஜனாதிபதி தேர்தலில்‌ சுயேச்சையாக போட்டியிட நிதஹஸ்‌ பொதுஜன சங்விதானய என்ற
பெயரில்‌ கட்டுப்பணத்தை செலுத்தினார்‌ சமல்‌ ராஜபக்ச எம்‌ பி .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்‌ ஜனாதிபதி வேட்பாளர்‌ கோட்டாபயவின்‌ இலங்கைப்‌ பிரஜாவுரிமை
தொடர்பான வழக்கின்‌ தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையில்‌ சமல்‌ இந்த கட்டுப்பணத்தினை
செலுத்தியுள்ளார்‌.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »