தமிழ் பேசும் முதல் ஜனாதிபதி வேட்பாளர் பஷீர் - கட்டுப்பணம் செலுத்தினார் !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இன்று காலை
செலுத்தினார்.
இந்த தேர்தலில் தமிழ் பேசும் ஒருவர் முதன் முறையாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
