Our Feeds


Wednesday, October 2, 2019

www.shortnews.lk

முன்னால் அமைச்சர் அதாவுட செனவிரட்ன சஜித்துடன் இணைந்தார்.

 


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
தற்போது அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இடம்பெறும் சஜித் பிரேமதாசவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.(அ)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »