Our Feeds


Wednesday, October 2, 2019

www.shortnews.lk

என்னை போன்ற ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் - மகேஷ் சேனாநாயக்க

 



தன்னை போன்ற ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிப்பதன் ஊடாக நாட்டினுள் நல்ல ஒழுக்கத்தை உருவாக்கும் ஆற்றல் காணப்படுவதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள் இராணுவ அதிகாரிகளின் தலைமையின் கீழ் வழி நடாத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »