இதேவேளை 2005 ஆம்
ஆண்டு அப்போதைய ஜனாதிபதி நாட்டுத் தலைவராக தனக்கிருந்த நிறைவேற்று அதிகாரம்
மற்றும் அமைச்சருக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி இந்த இரட்டைப் பிரஜாவுரிமைக்கு
கையொப்பமிட்டிருக்கலாமென இன்று சட்ட மா அதிபர் மன்றில் தெரிவித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.