Our Feeds


Wednesday, November 27, 2019

www.shortnews.lk

மொனராகலயில் பஸ் விபத்து 13 பேர் காயம்

 

மொனராகல, கொட்டியாகல, பிரதான வீதியில் விலா ஓய பகுதியில் இன்று மாலை பஸ் ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில் 13 பேர் காயமடைந்து மொனராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »