Our Feeds


Thursday, November 21, 2019

www.shortnews.lk

எமக்கு வாக்களித்த முஸ்லிம், தமிழ் சகோதரர்களை மறக்க மாட்டோம் - வாசுதேவ

 


தேசத்தின் மீது பற்றுக் கொண்டு எமது வேட்பாளரின் வெற்றிக்காக வாக்களித்த முஸ்லிம், தமிழ் சகோதரர்களை நாம் நினைவில் கொள்வோம் என பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைந்த எதிர்கட்சியின் பங்காளியுமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »