Our Feeds


Tuesday, November 19, 2019

www.shortnews.lk

கடமைகளை பொறுப்பேற்றார் ஜனாதிபதி - முதல் வரியில் முதல் இடத்தில் அமர்தார் மைத்திரி

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் அலுவலகத்துக்கு சென்றார்.முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »