கிழக்கில் புதிய முஸ்லிம் கூட்டணி
அதற்கான பேச்சுக்கள் நடந்துவருகின்றன. மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை மாவட்டங்களை சார்ந்த இப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர்மார் இருவர் இந்த கூட்டணியில் இணையவுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த அரசியல் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளது.இந்தக் கூட்டணி நாடளாவிய ரீதியில் போட்டியிடவும் ஆலோசனை நடத்தி வருகிறது.
