Our Feeds


Wednesday, November 27, 2019

www.shortnews.lk

வெற் வரி குறைப்பு.

 

பெறுமதி சேர்க்கப்பட்ட வெற் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

டிசம்பர் -1 முதல் இந்த குறைப்பு நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இன்று கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »