Our Feeds


Wednesday, November 27, 2019

www.shortnews.lk

யாழ் தேவி புகையிரம் தடம்புரண்டு ரயில் பெட்டிகள் சேதம்

 


காங்கேசந்துறையிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் இன்று பிற்பகல் 03.45 மணியவில் கல்கமுவ அம்பன்பொல புகையிரத நிலையங்களுக்கிடையில் தடம்புரண்டதினால், ரயில் பெட்டிகள் சேதமைந்துள்ளதுடன் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது.
இதனால் வடபகுதிக்கான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது.
தற்போது பாதை சீரமைக்கும் பணிகள் துருதமாக இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »