Our Feeds


Wednesday, November 27, 2019

www.shortnews.lk

எதிர்கட்சி தலைவராக ரனில் விக்கிரமசிங்கவை ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்

 



எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சம்பிரதாயத்தை உட்பட்டு இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »