சஜித் பிரேமதாஸாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு கிடைத்த நிதி முறையாக பகிரப்படவில்லை. அதேபோல கட்சியின் மேலிடத்தில் இருந்து உரிய ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. இப்போது காரணங்களை மூடிமறைக்கும் வகையில் கட்சியின் செயலாளர் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது..
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் திஸ்ஸ அத்தநாயக்க விசேட அறிக்கையொன்றினை விடுத்து கடும் விமர்சனம்.



