இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவை இன்று (19) தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோத்தாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் விரைவில் பாகிஸ்தானுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.