Our Feeds


Thursday, November 21, 2019

www.shortnews.lk

மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை - ரிஷாத்

 


ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கிடைத்த மக்கள் ஆணையை மதித்து அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகின்றோம். எதிர் கட்சியில் அமர்ந்து கொண்டு அரசின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவெடுத்துள்ளோம். அரசாங்கத்தில் இணைந்து மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதாக கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் இன்று (21) தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »