Our Feeds


Thursday, December 5, 2019

www.shortnews.lk

சஜித் எதிர்கட்சி தலைவராக தெரிவானமை தொடர்பில் ஜனவரி 03ம் திகதி பாராளுமன்றுக்கு அறிவிக்கப்படும் - சபாநாயகர்

 


எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக எனக்கு அறிவிக்கப்பட்டது. ஜனவரி மூன்றாம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரை முடிந்த பின்னர் சபை மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு கூடும். அதன்போது இந்த நியமனம் குறித்து சபைக்கு அறிவிப்பேன்..

சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை மூலம் தெரிவிப்பு !



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »