மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழையினால் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 3000க்கும் அதிகமான குடும்பங்கள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அத்தியவசிய உணவுகள் இன்றியும் கஷ்டப்படுகின்றார்கள். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு உடனடியாக உதவிகளை வழங்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் கடிதம் அனுப்பியுள்ளார்.
Thursday, December 5, 2019
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குங்கள் - பிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் கடிதம்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »

