உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முன்னிலையாகியிருந்தார்.
அவரிடம் சுமார் 4.00 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.