Our Feeds


Monday, December 23, 2019

www.shortnews.lk

04/21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் நத்தாரின் பின்னர் கர்த்தினாலிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்படும் - CID

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், சபாநாயகர் மற்றும் கார்தினாலிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இரகசிய பொலிஸார் சார்ப்பில் ஆஜரான பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

நத்தார் முடிவடைந்த பின்னர் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக மூன்று பிரதி பொலிஸ் பரிசோதகர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »