Our Feeds


Monday, December 23, 2019

www.shortnews.lk

ஜமால் கஷோகி கொலை வழக்கில் 05 பேருக்கு மரண தண்டனை - 03 பேருக்கு 24 ஆண்டு சிறை

 


சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது. ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரசு ஒப்புக்கொண்டது. பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனையும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »