Our Feeds


Thursday, December 19, 2019

www.shortnews.lk

ஷம்பிக்க ரணவக்கவுக்கு 24ம் திகதி வரை விளக்கமறியல்

 


நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று இரவு அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வாகன விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »