Our Feeds


Thursday, December 19, 2019

www.shortnews.lk

ஹொரவப்பொதானையில் கைது செய்யப்பட்ட 09 முஸ்லிம்கள் 08 மாதங்களின் பின்னர் இன்று பிணையில் விடுதலை

 


ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம், ஹொரவப்பொதானயை சேர்ந்த 10 முஸ்லிம் சகோதரர்களில் 09 பேருக்கு கெப்பிதிகொள்ளாவ நீதவான் நீதி மன்றம் இன்று (19) பினை வழங்கியுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஸரூக் மற்றும் நுஷ்ரா ஸரூக் குழுவினர் இன்று மன்றில் ஆஜராகினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »