Our Feeds


Saturday, December 21, 2019

www.shortnews.lk

நடுத்தர வியாபாரிகள் பெற்றுக் கொண்ட 300 மில்லியன் கடன்கள் ரத்து - ஜனாதிபதி அதிரடி

 



சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து வங்கி தலைவர்கள் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய 300 மில்லியன் வரையான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பணத்தை மீளப்பெருவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த அறிவுரையை வழங்கியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »