Our Feeds


Saturday, December 21, 2019

www.shortnews.lk

அடிப்படை உரிமை மீறப்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்தார் CID யின் முன்னால் பணிப்பாளர் ஷானி அபேசேகர

 


குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »