கட்சி யாப்பில் மறுசீரமைப்பு - ரணில் பணிப்பு!

ஐக்கிய தேசியக் கட்ச்சியின் யாப்பில் திருத்தங்களை செய்ய தேவையான ஆலொசனைகளை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சட்ட வல்லுநர்களை பணித்துள்ளார்.
இதேவேளை செயற்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தாலும் உடனடியாக அது கூட்டப்படும் சாத்தியம் இல்லையென தெரிகிறது.