Our Feeds


Wednesday, December 4, 2019

www.shortnews.lk

ஒரு மாதத்தில் பௌசியின் எம்.பி பதவி பரிபோகும் - கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர

 


பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெள­சியை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கு­வ­தற்­கான கடி­தத்தில் நான் கையொப்­ப­மிட்டு விட்டேன். இன்னும் ஒரு மாத காலத்தில்அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியும் இரத்­தாகும். அவர் விரும்­பினால் நீதி­மன்­றினை நாடலாம் என ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »