நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை தோன்றியது. அமாவாசை அன்று நிலா மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையமாக தென்பட்டால், அது வளைய சூரிய கிரகணம் ஆகும். 30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பல பாகங்களிலும் சூரிய கிரகணம் தென்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
Thursday, December 26, 2019
உலகின் பல பாகங்களிலும், பல நிறங்களில் தென்பட்ட வளைய சூரிய கிரகணம்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »

