Our Feeds


Thursday, December 26, 2019

www.shortnews.lk

கனடாவில் 6.3 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 6.3 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் நகருக்கு தெற்கே 182 கிலோ மீற்றர் தொலைவில் இரவு 8.36 மணிக்கு இச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அத்தோடு இந் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான எச்சரிக்கை  விடுக்கப்படவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »