Our Feeds


Monday, December 30, 2019

www.shortnews.lk

ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன் பிணை வழங்கியுள்ளது.

 


வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் இம்மாதம் 30 ம் திகதி வரை விளக்கமறியல் நிர்ணயிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன் பிணை வழங்கியுள்ளது.

கடுமையான சுகயீனம் காரணமாகவே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »