Our Feeds


Monday, December 23, 2019

www.shortnews.lk

முன்னால் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல முடியாதவாறு பிரயாணத்தடையை விதித்துள்ளது கொழும்பு நீதவான் நீதிமன்றம்.

 


முன்னால் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல முடியாதவாறு பிரயாணத்தடையை விதித்துள்ளது கொழும்பு நீதவான் நீதிமன்றம்

முன்னதாக அவர் தாக்கல் செய்த முன்பிணை மனுவை வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »