Our Feeds


Monday, December 23, 2019

www.shortnews.lk

ஹஜ் ஏற்பாடுகளுக்கான ஒப்பந்தத்தில் சவுதியுடன் கையெழுத்திட்டார் மர்ஜான் பளீல்.

 


இலங்கை ஹாஜிகளுக்கான மேலதிக கோட்டா, தங்குமிட வசதிகள், முஅல்லிம் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் சவுதி அரசுடனான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »