Our Feeds


Thursday, December 26, 2019

www.shortnews.lk

ஜனாதிபதியின் அடுத்த அதிரடி விசிட்: போக்குவரத்து திணைக்களத்திற்குள் அதிரடியாக நுழைந்தார் ஜனாதிபதி

 

கொழும்பு, வேரஹரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து தினைக்களத்திற்குள் இன்று மாலை அதிரடியாக நுழைந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்ததுடன், பொது மக்களுக்கு சிரமமின்றி பணியாற்றும் வகையிலான செயல் திட்டமொன்றை விரைவில் தன்னிடம் சமர்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »