Our Feeds


Friday, December 27, 2019

www.shortnews.lk

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித இம்மாதம்-30 வரை விளக்கமறியலில்!!

 


திட்டமிடப்பட்ட போலி பிரச்சாரம் செய்த குற்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இம்மாதம்-30 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »