அமெரிக்கா – ஈரான்
போர் அச்சம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம்
ஏற்படலாம் என்ற செய்தியையடுத்து , யாழ்ப்பாண
குடாநாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.
வாகனங்களில் மட்டுமல்லாது கொள்கலன்களிலும் நிரப்பும்
நடவடிக்கை துரிதமாக இடம்பெறுகிறது.