Our Feeds


Saturday, January 4, 2020

www.shortnews.lk

ரஞ்சன் ராமனாயக்க சற்று முன்னர் கைது

 

சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றத்தின் பேரில் ரஞ்சன் ராமநாயக்க எம் பி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மாதிவெல வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலின் பின்னர் இந்த கைது இடம்பெற்றது. இன்று மாலை முதல் நீதிமன்ற அனுமதியுடன் இந்த தேடுதல் நடத்தப்பட்டது.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »