பாகிஸ்தான், பலுசிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட பேரணியொன்றில் பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 07 பேர் கொல்லப்பட்டு 19 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பேரணிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட பயங்கரவாதியை பொலிசார் தடுத்து நிறுத்திய போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பகிஸ்தான் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
